அசர வைக்கும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் “அரண்மனை ரயில்”

0
664
views

இங்கிலாந்து அரச குடும்பத்தின் அரண்மனை ரயிலின் வெளிப்புறத் தோற்றம். 1840 வரை இங்கிலாந்து ராணி விக்டோரியா சுற்றுலா செல்ல ரயிலை விரும்ப மாட்டார் என்பது கூடுதல் தகவல்

இங்கிலாந்து ராணி விக்டோரியா அவர்களின் சலூன்

அரசர் எட்வர்ட் உடைய சலூன் மற்றும் lounge

அரசர் எட்வர்ட் உடைய புகைப்பிடிக்கும் அறை. இங்கு எந்த நேரமும் மது இருக்கும் என்பது கூடுதல் தகவல்

அரசர் எட்வர்ட் மற்றும் ராணி விக்டோரியா அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் அறை

1910 ஆம் ஆண்டு அரசர் ஜார்ஜ் அவர்களுக்காக இங்கிலாந்திலேயே ரயிலில் அமைக்கப்பட்ட முதல் குளியல் அறை

அரசர் ஜார்ஜ் உடைய படுக்கை அறை. வண்ணமயமான விளக்குகளுடன் எந்நேரமும் குளிரூட்டும் மின்விசிறி யும் கூடுதல் அழகு

எலிசபத் ராணி உடைய சலூன். 9 பெட்டிகளை கொண்ட 75 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட சலூன்

இளவரசர் பிலிப் உடைய ஓய்வறை. இங்கு மீட்டிங் நடத்த வசதியும், அழகிய படுக்கை அறையும் உள்ளது.

அரச குடும்பம் அனைவரும் அமர்ந்து உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட உணவருந்தும் அறை

ரயிலின் ஊழியர்கள் தங்கும் அறை. ரயிலை இயக்க 150 வேலை ஆட்களும், முழுநேர சமையல் நிபுணரும் தங்கும் அறை

வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் எனத் தோன்றுகிறதா?

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here