நான் 8 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன் – சச்சின் டெண்டுல்கர் ஒரு பாடம்

0
907
views

இன்றும் கிரிக்கெட் உலகில் ஜம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் எட்டாம் வகுப்பு கூட தேர்வு ஆகாதவர் தான். சச்சினுக்கு படிப்பு வரவில்லை. ஆனால் விளையாட்டில் ஆர்வம் இருந்தது. அதில் கவனம் செலுத்தியதால் உலகின் நம்பர் 1 வீரராக கிரிக்கெட் துறையில் தேர்ச்சியானார். எனவே உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அத்துறையை தேர்ந்தெடுத்து கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்கள் வசப்படும்..

உன்னால் முடியும் தோழா – தொகுப்புகள் தொடரும்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here