பாஜக வெற்றிக்கு பின்னால் இருக்கும் தலித் வாக்காளர்கள்

0
287
views

நாடு முழுவதும் உள்ள தலித்கள் அனைவரும் பிஜேபிக்கு ஆதரவு தந்துள்ளனர். பிஜேபி போட்டியிட்ட 131 தனித் தொகுதிகளில் 77 தொகுதிகளில் வென்றுள்ளார்கள். மற்ற எந்த கட்சிகளுக்கும் இந்த ஆதரவை அம்மக்கள் தரவில்லை. SC தொகுதிகளில் 46 சீட்களையும், ST தொகுதிகளில் 31 தொகுதிகளிலும் வென்றுள்ளார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் அதிகபட்சமே 5 தொகுதிகளில் தான் வென்றுள்ளார்கள்.

நாடு முழுவதும் தலித்களுக்கு எதிராக இந்துத்துவ இயக்கங்கள் வன்முறையில் ஈடுபட்டும், அவர்களுக்கே ஆதரவு தந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தலித் தலைவராக அறியப்படும் மாயாவதியே 2 தொகுதிகளில் தான் வென்றுள்ளார்.

வடநாடு முழுவதும் உள்ள தலித்கள் பாஜகவிற்கே வாக்களித்துள்ளார்கள் என்பதையே இந்த புள்ளி விபரம் கூறுகிறது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here