வரலாறு

மாமனிதர்களின் வரலாறு

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை முதன்முதலில் திருத்தம் செய்ய வைத்த தமிழ்நாடு

ஜனவரி 26 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் அங்கீகரிக்கப்பட்டு குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் அதை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டாடினர். தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் அதை புறக்கணித்தது....

தூது விட்ட காமராஜருக்கு, தேவர் அளித்த பதில்

13 ஏப்ரல் 1954 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார் காமராஜர். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. திருவில்லிபுத்தூர் மக்களவை தொகுதியின் எம்.பி. அந்த பதவியை ராஜினாமா செய்து...

சமூக நீதி மசோதாக்களில் பிராமண கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு | இன்றும் அன்றும்

பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைகள் என்று உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடை பா.ஜ.க அரசு மசோதாவாக கொண்டு வந்த போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் கம்யுனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆதரித்து பேசி வாக்கு அளித்தார். அவர்...

RSS மதவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த எம்.ஜி.ஆர்

“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்து முன்னணி என்ற பெயரால்...

ராகுல் குறித்து போலிச் செய்தி பரப்பி மாட்டிகொண்ட தினமலர்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை 14 வயது சிறுமி ஒருவர் மிரள வைக்கும் விதமாக கேள்வி கேட்டதாகவும், ராகுல் காந்தி பதில் அளிக்க முடியாமல் நேரலையை துண்டித்து விட்டதாகவும் தினமலர், தினகரன்...

பொங்கல் மதப்பண்டிகையா? பண்டைய தமிழர்கள் பொங்கலை எப்படி கொண்டாடினர்?

பொங்கல் என்பது மதப் பண்டிகை அல்ல. நீங்கள் இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ ஏன் கடவுள் மீது நம்பிக்கையற்ற நாத்திகராகக் கூட இருக்கலாம். இவர்கள் அனைவருக்குமான பண்டிகை தான் பொங்கல். அது எந்த மதத்தையும்...

டேய் காமராஜ்.. வெளியே வா.. ஆர்பரித்த காவிகள் | திக் திக் நிமிடங்கள்

நவம்பர் 7, 1966 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லி இயல்பாக இல்லை. இரண்டு நாட்களுக்கு அரசு மீட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. மக்கள் யாரும் வெளிவரவில்லை. பிரதமர் இந்திரா காந்தி அதிகாரிகளுடன் பேசிய...

கால்டுவெல்லின் திராவிடமும்; அயோத்தி தாசரின் திராவிடமும்

திராவிடத்தை பெரியார் கையில் எடுப்பதற்கு முன்பே, அதாவது ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி மூன்றுக்கு முன்பே திராவிடம் என்ற சொல் வைத்து தொடர்ந்து பேசிகொண்டும், எழுதிக்கொண்டும் களமாடி வந்துகொண்டிருந்தவர்கள் அயோத்தி தாச பண்டிதரும், ஜான்...

நாஞ்செலியும், பார்ப்பனர் கொடுமையும்

ஆரிய வருகைக்கு முன்பு வரை, அப்போதைய இந்தியாவில் சாதிகள் என்பது இருந்ததில்லை. அவர்கள் வருகைக்கு பின்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரும் தென்னிந்தியா பக்கம் நகரத்துவங்கினர். வட இந்தியா முழுவதும் சாதிக்...

தமிழர்கள் ஏன் இந்துக்கள் இல்லை – பேரறிஞர் அண்ணா

ஆப்ரிக்க நாட்டிலே ஒரு விதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாகப் போட்டுகொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டு தொழுவார்கள். கூடப் பிறந்தவர்களைக் கொண்டு சாமிக்கு படைப்பார்கள்....