Home மாற்றம் காணுவோம்

மாற்றம் காணுவோம்

மாற்றத்தை நம்மில் இருந்து துவங்குவோம்

இறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண்

இறந்த கணவருக்காக தன் கணவர் பெயரிலேயே பள்ளிவாசல் கட்டியுள்ளார் சவூதி நாட்டை சேர்ந்த பெண்மணி. 30 வருடமாக வந்த கணவரின் பென்சன் பணத்தை சேமித்து செய்த இந்த செயலால் தற்போது சமூக வலைதளங்களில்...

நெட்டிசன்களால் ரம்ஜானில் இணைந்த குடும்பம்

நாடு முழுவதும் ரமலான் கொண்டாடி வந்தாலும், நெட்டிசன்களால் இந்த ரமலான் ஒரு குடும்பத்திற்கு மட்டும் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்னால் தொலைந்து போன 25 வயதுமிக்க மனம் நலம் குன்றிய...
இப்தார் விருந்தளிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்

இப்தார் விருந்தளிக்கும் பாகிஸ்தான் இந்துக்கள்

பாகிஸ்தான் என்றாலே நம் சிந்தனைக்கு வருவது, அது ஒரு தீவிரவாத நாடு. இந்தியாவின் எதிரி நாடு என்பது தான். சாதாரண கிரிக்கெட் போட்டியில் கூட இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் தேசபக்தியோடு பார்க்க...

நோன்பாளிகளுக்கு ஆட்டோ இலவசம் – ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேயம்

ஆட்டோவில் பிரசவத்திற்கு இலவசம் என்று எழுதி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ரமலான் நோன்பு வைத்திருப்பவர்களுக்கு ஆட்டோ இலவசம் என்று எழுதியிருப்பதை பார்த்திருக்கிறோமா? டெல்லியில் ஆட்டோ ஓட்டிவரும் பிரஹலாத் என்பவரின் ஆட்டோவில் இப்படி எழுதியிருக்கிறது. அவரிடம்...

ரஜினி மட்டுமல்ல கடம்பூர் ராஜுவையும் கேள்வியால் துளைத்தவர் சந்தோஷ்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தை, சிகிச்சை பெற்றுவரும் சந்தோஷ் என்ற இளைஞர், "யாரு நீங்க?" என்று கேள்வி கேட்டது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சந்தோஷுக்கு...

கற்பூர சோதனை – ஆழமான தொட்டியை சுத்தம் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டியது..

தண்ணீர் தேங்கியுள்ள கிணறு, தொட்டி ஆகியவற்றின் அடியில் பலவிதமான கழிவுகள் இருக்கும். இந்த கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் சல்பைடு விஷவாயு உருவாகி தொட்டியின் அடிப்பகுதி முழுவதும் பரவி இருக்கும். பிராணவாயுவான ஆக்சிஜன் இங்கு...

நன்மை தரும் பனை மரத்தை பாதுகாப்போம்

தமிழக அரசின் மாநில மரம் தான் பனை மரம். கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய இந்த மரம், மழை காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் நிலத்தின் அடியில் கொண்டு சேர்க்கும் தன்மை...

வண்டி நிற்கும் போது பாத்ரூம் பயன்படுத்துவதை தவிர்ப்போம்

மதுரை ரயில்வே நிலையத்தில் ஒரு பணியாளர் தண்டவாளங்களில் உள்ள கழிவுகள் மீது பொடி போடுகிறார். கையுறை மட்டுமே அணிந்திருந்தார். மூக்கை மூடிக்கொள்ளவும், காலில் அணிவதற்கு ஷூ கூட கிடையாது. இருந்தாலும், பயணிகளான நமக்கு...