அரசியல்

ஜம்முவில் கலவரம் செய்யும் காவிகள் | வீரர்களின் மரணத்தை சுயலாபத்திற்கு பயன்படுத்தும் கேவலம்

புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் பலியாகினர். உளவுத் துறை எச்சரித்தும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியதால், இந்த துயரச் சம்பவம் அரேங்கேறியது. இதற்கு பாகிஸ்தான் விலை கொடுக்கும்...

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க யாருடன் கூட்டணி தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தல் கடந்த மே 14 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 621 ஜில்லா பஞ்சாயத்து, 6123 பஞ்சாயத்து சமிதி, 31802 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த உள்ளாட்சி...

செங்கோட்டையில் விநாயகர் சிலை மீது கல் எரிந்தது இந்து முன்னணி; விசாரணையில் அம்பலம்

புதுச்சேரியில் இருந்து சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும்,...

நீரவ் மோடியை காப்பாற்றுகிறதா மோடி அரசு – அம்பலப்படுத்திய இன்டர்போல் கடிதம்

பஞ்சாப் நேசனல் வங்கியிடம் இருந்து ரூ.14000 கோடி கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல், கடந்த ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றவர் பிரபல தொழில் அதிபர் நீரவ் மோடி. பஞ்சாப் வங்கி...

காஷ்மீர் தாக்குதல்: முன்கூட்டியே உளவுத் துறை எச்சரித்தும் அலட்சியப்படுத்தினாரா மோடி

காஷ்மீர் மாநிலம் புல்வாமா நெடுஞ்சாலையில் CRPF ராணுவ வீரர்கள் சென்ற பேருந்தின் மீது கார் மூலம் குண்டு வெடிப்பு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 40 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். இந்த...

ராணுவ வீரரை பிச்சை எடுக்க வைத்த மோடி அரசு

சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான போரில் கலந்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர் தற்போது பிச்சை எடுத்து வருவது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு உதவுங்கள் என்று அவர் பலகையில்...

அண்ணா செய்த ஒரு விரல் புரட்சி !

தேர்தல் வந்துவிட்டால், அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவது என்பது ஏதோ இப்போது உருவாகிய பழக்கம் அல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த தேர்தல்களில் முக்கிய தலைவர்களை தோற்கடிக்க ஓட்டுக்கு பணம்...

முல்லை பெரியாறு அணை: ஆபத்தை உணராமல் அடம்பிடிக்கும் கேரளா

முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என்ற வதந்தி கேரளா முழுவதும் பரவி வருவதால், அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 139 அடியாக குறைக்க வேண்டும் என கேரளா அரசு தமிழக அரசை...

மாணவர்களை கூட விடமாட்டீர்களா மோடி?

75 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு என்.சி.சி சார்பாக அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்.சி.சி மாணவர்களை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மோடி, அவர்களுக்கு...

மதவெறியால் மத்திய அமைச்சர் சுஷ்மாவை தாக்கிய பா.ஜ.க வினர்

மோடி அரசின் சீனியர் அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜை நீக்கச் சொல்லி அக்கட்சியினரே போர்க்கொடி தூக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ், தனது சமூக வலைத்தளம்...