அமித்ஷா பேத்தியிடம் அசிங்கப்பட்ட மோடி – வீடியோ

0
369
views

குஜராத் தேர்தலில் வாக்களித்த பின்பு அமித் ஷா பேத்தியை வாங்கி கொஞ்சினார் மோடி. அப்போது விரலை தூக்கி காட்டச் சொல்லி எவ்வளவோ அடம் பிடித்தும் அமித் ஷா பேத்தி அசையவில்லை. ஏற்கனவே பாஜக தொப்பியை அணிய முடியாது என்று தூக்கி வீசிய குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here