கிரிக்கெட் பந்தை விட பெரிய மூக்குடன் பிறந்த குழந்தை | கண்ணீர் வரவைக்கும் வீடியோ

0
282
views

பாகிஸ்தான் நாட்டில் பிறந்த ஒரு குழந்தையின் மூக்கு கிரிக்கெட் பந்தை விட பெரியதாக இருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்த் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் தான் கபூஸ்கர். இங்கு ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தையின் மூக்கு நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போகிறது. பிறந்த 15 மாதமான வசீர் அகமது என்று பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தையின் மூக்கு தற்போது கிரிக்கெட் பந்தை விட பெரியதாக உள்ளது.

மூக்கு வளர்ந்து கொண்டே போவதால், சாப்பாடு ஊட்ட முடியாமல் பசியால் அந்த குழந்தை எந்நேரம் அழுது கொண்டே இருக்கிறது. குழந்தைக்கு வந்திருக்கும் இந்த நோயால் மூக்கு மேலும் பெரிதாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

குழந்தையின் இந்த நோயை சரி செய்வதற்கு தேவையான பணம் இல்லாமல், குழந்தையின் அழுகை சத்ததுடன் மனம் இறுகிய நிலையில் அந்த பெற்றோர்கள் வாழ்கிறார்கள். அந்த குழந்தைக்காக பிரார்த்திப்போம்.

வீடியோ : https://youtu.be/jRNP98qs99Q

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here