புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாம் – அர்த்தம் என்ன?

0
1172
views

பூனைக்கும், புலிக்கும் இடையிலான வித்தியாசம் அவைகளின் உருவ அளவும், புலிக்கு இருக்கும் வரிகளும் தான். தானும் புலியை போன்று மாற வேண்டுமென பூனை சூடு போட்டுக் கொண்டால், தழும்பு தான் ஏற்படும். இதே போன்று தான் வாழ்க்கையும். ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலேயே முன்னேற முயல வேண்டுமே ஒழிய, அடுத்தவர்களைப் பார்த்து பொறாமையினால் அவர்களைப் போன்று ஆக முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்தால் நமக்கு வேதனை தான் வரும். உயர்வு வராது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here